தனது வேட்டை படத்திலிருந்து தமன்னாவை அதிரடியாக நீக்கியிருக்கிறார் லிங்குசாமி. இப்போது அவருக்குப் பதில் ஆர்யா ஜோடியாக அமலா பால் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கார்த்தியின் சிறுத்தை, ஹரியின் வேங்கை என தமன்னா இப்போது பிஸி. அத்துடன் வேட்டை படத்திலும் நடித்து வந்தார். மற்றப் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கியதில் வேட்டையை வெறுமையாக விட்டுவிட்டாராம் தமன்னா. இதனால் கோபமான லிங்குசாமி தமன்னாவை மாற்றிவிட்டு அமலாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
இந்த அதிரடி நீக்கத்தைப் பற்றி அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
RSS Feed
Twitter
0 comments:
Post a Comment