Saturday, December 4, 2010

இளைஞன் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சம்!

முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாடலாசிரியர் பா.விஜய் நாயகராக நடிக்கும் கலைஞரின் இளைஞன் படத்திற்கு சுமார் 50 பக்கங்களில் ஒரு புகைப்பட ஆல்பம் மாதிரி லேமினேடட் அட்டையில் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு கோடம்பாக்கம் முழுதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வரும் ஞாயிறு (05/12/10) அன்று சத்யம் திரையரங்கில் நடைபெறும் இவ்விழாவின் அழைப்பிதழ் செலவு மட்டும் பல லட்சங்களை தாண்டி உள்ளதாம்!

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york